பறிபோகிறது வியாழேந்திரனின் நாடாளுமன்ற பதவி? - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

1. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

2. முஸ்லிம்கள் இல்லாத புதிய அமைச்சரவை! தமிழர்களுக்கான மாபெரும் வெற்றியை அம்பலப்படுத்துகிறார் கருணா

3. சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தல் விவகாரம் நிரூபிக்கப்படவில்லை: மஹிந்த

4. சுவிற்சர்லாந்து தூதுவராலயத்திற்கு முன்பாக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் போராட்டம்

5. தந்தையின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுத சென்ற மாணவன்

6. பறிபோகிறது வியாழேந்திரனின் நாடாளுமன்ற பதவி?

7. 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஹக்கீம் வெளியிட்ட தகவல்!