முஸ்லிம் மக்களை இல்லாதொழிக்க சம்பந்தன் முயற்சி: ரிசாட் - செய்திகளின் தொகுப்பு!

Report Print Banu in அரசியல்

நாள்தோறும் அரசியல் மற்றும் சமூக செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்காக களத்தில் இறங்கினார் சஜித்!
  • இனப்பிரச்சினைக்கு மாற்று யோசனை! ஜனாதிபதி கோட்டாபய தகவல்
  • கருணா தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கிழக்கிலிருந்து பறந்த கடிதம்
  • மக்களிடம் ஜேவிபியினர் முன்வைத்துள்ள கோரிக்கை
  • ஜனவரியில் மேலும் குறைகிறது வரிகள்!
  • கொழும்பு மாநகர மேயர் ரோசி மீது முறைப்பாடு
  • இந்திய அரசு விரும்புகின்ற தமிழரின் வேணவாவை கோட்டா பூர்த்தி செய்யவேண்டும்!
  • சம்பந்தன்முஸ்லிம் மக்களை இல்லாதொழிக்க முயற்சி: ரிசாட்