முஸம்மில் ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

Report Print Malar in அரசியல்

வடமேல் மாகாணத்தின் 12ஆவது ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் மதகுருமார்கள், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச மற்றும் பெருமளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.ஜே.எம் முஸம்மில் முன்னாள் மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers