வெள்ளைவான் விவகாரம்! காணொளியை கோரியுள்ள நீதிமன்றம் - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்
203Shares

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் கடந்த நவம்பர் மாதம் பத்தாம் திகதி வெள்ளைவான் விவகாரம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது.

இதில் டக்ளஸ் பெர்ணான்டோ மற்றும் அத்துல சஞ்சீவ ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளைவான் விவகாரம் தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளியை நீதிமன்றம் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,