சிறப்பு வர்த்தமானி வெளியீடு! அம்பலப்படுத்துகிறார் கருணா - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாள்தோறும் அரசியல் மற்றும் சமூக செய்திகளை எமது தளத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இந்த நிலையில் அவற்றில் முக்கிய இடம்பிடித்தவற்றை தொகுத்து எமது பயனாளர்களுக்காக காணொளி வடிவிலும் வழங்கி வருகின்றோம்.

அந்தவகையில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பில் இடம்பிடித்துள்ள செய்திகளாவன,

  • 19ஆம் திருத்த சட்டத்தின் ஊடாகவே நியமனங்களை கிரமமாக வழங்க முடிந்தது : ராஜித சேனாரட்ன
  • வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கோடீஸ்வரன் எம்.பி விஜயம்
  • முஸ்லிம்கள் இல்லாத புதிய அமைச்சரவை! தமிழர்களுக்கான மாபெரும் வெற்றியை அம்பலப்படுத்துகிறார் கருணா
  • ஒதியமலையில் அப்பாவி தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தன தாக்குதல்! இன்று நினைவேந்தல்
  • இன்று காலை முதல் வீடு வீடாக இடம்பெற்ற அதிரடி சோதனை நடவடிக்கை
  • நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! சிறப்பு வர்த்தமானி வெளியீடு