புதிய கட்சியில் சஜித்! வெளியேறும் ரணில் - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

1. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர்

2. சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நிறைவு

3. ரணில் மீது பிழை இல்லை; கத்துபவர்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை - ரஞ்சன் ராமநாயக்க!

4. மீதிப் பணம் கேட்டமையினால் பேருந்தில் ஏற்பட்ட குழப்பம்

5. தொடரும் நெருக்கடியால் நாட்டிலிருந்து வெளியேறும் ரணில்!

6. இளைஞர், யுவதிகளை பாராட்டிய ஜனாதிபதி கோட்டாபய

7. பொதுத் தேர்தலில் புதிய கட்சியின் ஊடாக களமிறங்கும் சஜித்!

8. கிளிநொச்சியில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

9. நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது

10. தொலைபேசி வைத்திருப்போருக்கு இலங்கை அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!