48 ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்ய முனைந்த முஸ்லிம் அரசியல்வாதி!! வெளிவரும் ஆதாரங்கள்!!

Report Print Gokulan Gokulan in அரசியல்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான அளவு தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நிலைப்பாட்டினை எடுத்திருந்தார்கள். குறிப்பாக சிவில்சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள், சமூகத் தலைவர்கள் தமது ஆதரவை கோட்டாபயவுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.

'இது ஏன்' என்ற கேள்வியை, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் தலைவர் எஸ். மாமாங்கராஜாவிடம் எழுப்பிய போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார்;