ஜனாதிபதி கோட்டா விதித்த தடை! - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

01. ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களின் முடிவுகளுக்கும், விடுதலைப் புலிகளின் ஈழநாட்டுப் புகைப்படத்திற்கும் தொடர்பு!

2. சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! பொறுப்புடன் தீர்வுகாணுமாறு கோரிக்கை

3. வாகனங்கள் கொள்வனவு செய்ய தடை போட்ட ஜனாதிபதி கோட்டாபய!

4. கட்சியில் இருக்கும் நீக்கப்படும் பௌசி

5. ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேர்மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு