கனடா வாழ் இலங்கையர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த வெளியிட்டுள்ள விருப்பம்!

Report Print Ajith Ajith in அரசியல்
2518Shares

இலங்கை வம்சாவளி கனேடியர்கள் இலங்கைக்கு திரும்பி வந்து நாட்டில் முதலீடு செய்வதை தாம் விரும்புவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனை இன்று சந்தித்தபோதே பிரதமர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இரண்டு பேரும் நல்லிணக்கம், முதலீடுகள் மற்றும் உள்ளூர் அரசியல் குறித்து பேச்சு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

You My Like This Video