சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சியா? பத்திரிக்கைகளின் கண்ணோட்டம்

Report Print Kanmani in அரசியல்

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியென தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் தினங்களில் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் கலந்துக் கொள்ளவுள்ள இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியே இவையென தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Latest Offers