சஜித்திற்கு தொடரும் நெருக்கடி! - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

கண் இமைக்கும் நொடிப்பொழுதினில் கண்ணுக்கு எட்டா தூரத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

01. சஜித் பிரேமதாசவுக்காக பிரார்த்தனை செய்யும் மகிந்த அணி உறுப்பினர்!

02. சஜித்திற்கு தொடரும் நெருக்கடி! ரணிலுடன் வெளியேறத் தயாராகும் சிரேஷ்ட உறுப்பினர்கள்

03. தீவிரவாதிகளை தோற்கடிப்பது ஒன்றும் கடினம் அல்ல! கெஹலிய

04. இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகளில் இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை இல்லை! கூட்டமைப்பினர் காட்டம்

05. ராஜபக்ச அரசாங்கம் முஸ்லிம்களின் குறைகளை நிறைவேற்றும்!

06. சஜித் ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை

07. வீடுகளை கையளிக்க முன்னாள் அமைச்சர்களுக்கு கால அவகாசம்! தவறினால் சட்ட நடவடிக்கை

Latest Offers

loading...