புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன

Report Print Ajith Ajith in அரசியல்
இராஜாங்க அமைச்சர்கள் 32 பேருக்குமான செயலாளர்களின் நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்களின் பெயர் விபரம் பின்வருமாறு,

 • நீர்வழங்கல் ராஜாங்க அமைச்சின் செயலாளர் - எஸ்.எச் ஹரிஸ்சந்திர
 • நகர அபிவிருத்தி அமைச்சு- பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க
 • கிராம அபிவிருத்தி அமைச்சு- எஸ் சேனாநாயக்க
 • காணி, காணி அபிவிருத்தி அமைச்சு- எம்சிஎல் ரொட்ரிக்கோ
 • பொருளாதார மற்றும் கொள்கை அபிவித்தி அமைச்சு- எஸ்.எச்.ஏ.என்.டி அபேரத்ன
 • பொது நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு- பிகேஎஸ் ரவீந்திர
 • ரெயில்வே அமைச்சு- டிஏடபில்யூ வணிகசேகர
 • தகவல் மற்றும் தொலைதொடர்புகள் அமைச்சு - பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார
 • சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் அமைச்சு - டி.எஸ் விஜேசேகர
 • சர்வதேச ஒத்துழைப்பு ராஜாங்க அமைச்சு - எல்.டி சேனாநாயக்க
 • சுதேச மருத்துவத்துறை – ஆர்.எஸ் .எம்.வி- செனவிரட்ன
 • பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம்- ஏ.எஸ் பத்மலதா
 • எரிசக்தித்துறை அமைச்சு- கே.எச்.டி.கே சமரக்கோன்
 • இளைஞர் விவகாரம்- எம்.ஏ.பி.வி - பண்டாரநாயக்க
 • மின்சாரத்துறை அமைச்சு - எம் தேவசுந்தர
 • பொது முகாமைத்துவம் - எஸ்.ஜி விஜேயபண்டா
 • முதலீட்டு ஊக்குவிப்பு- எஸ் அருமைநாயகம்
 • சுற்றுலாத்றை மேம்படுத்தல் அமைச்சு- எம்.எஸ்.எஸ் பெர்ணான்டோ
 • தொழில்நுட்பம் மற்றும் புதியக்கண்டுபிடிப்பு- சி.எஸ் லொக்குஹெட்டி
 • மனித உரிமைகள் மற்றும் நீதி மீளமைப்பு- ஜி.சி கருணாரட்ன.
 • மஹாவலி அபிவிருத்தி- ஏ சேனாநாயக்க
 • விவசாய ஏற்றுமதி- எம்ஐ அமிர்
 • வங்கி மேம்படுத்தல் மற்றும் கடன் திட்டங்கள் - டி.டி. மாத்தர.ஆராச்சி
 • துறைமுக அபிவி;ருத்தி அமைச்சு- என்பிவிசி - பியதிலக்க
 • போக்குவரத்து ராஜாங்க அமைச்சு - இ.எம்.எம்.ஆர்.கே- ஏக்கநாயக்க
 • வீதி அபிவிருத்தி – கேடபில்யூ.டி.என் அமரதுங்க
 • வனமூலவளங்கள் அமைச்சு - ஏகேஎன்கே- வீரசேகர
 • சுற்றாடல்துறை – டபில்யூ ஏ டி சி ரூபசிங்க
 • மீன்பிடித்துறை ராஜாங்க அமைச்சு- கே.ஏ.கே.ஆர் தர்மபால
 • சமூக பாதுகாப்பு- கே.ஜி.ஏ அலவத்த.
 • சமூக அபிவிருத்தி – ஆர் விஜயலட்சுமி
 • தேயிலை கைத்தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சு- அனுராத விஜேயகோன்

Latest Offers

loading...