ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் டொசிமிட்சு மொடெகி இலங்கைக்கு விஜயம்

Report Print Ajith Ajith in அரசியல்

ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் டொசிமிட்சு மொடெகி எதிர்வரும் 14ம் திகதி முதல் 17ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜப்பானின் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவாகியுள்ள நிலையிலேயே ஜப்பான் வெளியுறவு அமைச்சரின் விஜயம் இடம்பெறுகின்றது.

இதனிடையே, இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளிக்கப்படும் என்று ஜப்பான் ஏற்கனவே உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...