முரண்பட்ட கருத்துக்களை கூறிவரும் சுவிஸ் தூதரக ஊழியர்- சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்!

Report Print Banu in அரசியல்
சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக செய்திகள் மற்றும் மேலும் பல செய்திகளை இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தினூடாக பார்க்கலாம்,