அமைச்சர்களுக்கு கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு! - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நொடிக்கு நொடி பல்வேறு சம்பவங்கள் நம் சூழலிலும் நம் கண்ணுக்கு எட்டாத தூரங்களிலும் நடைபெற்றுவருகின்றதுடன் அரசியலிலும் எதிர்பாராத பலமாற்றங்கள் தினம்தோறும் இடம்பெற்றுவருகின்றது.

அவற்றை எல்லாம் செய்திகளாக உடனுக்குடன் எமது செய்திச் சேவையினூடாக எமது பயனாளர்களுக்காக வழங்கி வருகிறோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

  1. இயக்குநர் களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையா? இலங்கை இராணுவம் வெளியிட்ட தகவல்
  2. நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
  3. அச்சத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
  4. நல்லூரில் இன்று பற்றியெரிந்த தீ ! காண குவிந்த பெருமளவு பக்தர்கள்
  5. மன்னார் நகர சபையின் 2020ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி!
  6. உலக அழகியாக மகுடத்தை சூடிய ரோலின் ஜூரி இலங்கை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!
  7. அமைச்சர்கள் மற்றும் வி ஐ.பியினருக்கு கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு!
  8. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பூநகரியில் கைது செய்யப்பட்ட இளைஞர்!