ரணில் மற்றும் சஜித் குழுக்கள் நேரடியாக மோதல்! சிங்கள பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவு வழங்கும் குழுக்கள் இடையே நேரடி மோதல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக இன்றைய "மௌபிம" சிங்கள பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தை இங்கே காணலாம்.