நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவர்களுக்கு கிடைத்த தண்டனை - சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Banu in அரசியல்

வெள்ளை வான் சாரதிகள் மற்றும் சுவிஸ் தூதரக பணிப்பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவானின் உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக செய்திகளுடன் இன்னும் பல செய்திகளை இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தினூடாக பார்க்கலாம்,

Latest Offers

loading...