மீண்டும் தேர்தலில் களமிறங்கும் மைத்திரி! ஜனாதிபதி திட்டவட்டம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

மஹிந்தானந்தவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

பிரதமர் வேட்பாளராக சஜித்! ஐ.தே.க மீளமைப்புக் குழு ரணிலுக்கு பரிந்துரை

அதிகாரப் பரவலை வழங்க முடியாது! ஜனாதிபதி திட்டவட்டம்

சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் விஜயம்

Latest Offers

loading...