எச்சரிக்கை விடுக்கும் சுவிஸ் அரசாங்கம்! சிங்கள பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

இலங்கைக்கும் தமது நாட்டுக்கும் இடையில் காணப்படும் நட்புக்கு இலங்கை அரசாங்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுவிஸ் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் சுவிஸ் அரசாங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சுவிஸ் தூதரக பணிப்பெண்ணுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சட்டநடவடிக்கைகள் குறித்து தமது அரசாங்கம் அவதானத்துடன் செயல்படுவதாக அந்த அறிக்கையின் மூலம் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தை இங்கே காணலாம்.

Latest Offers