சம்பிக்க கைது செய்யப்பட்ட விதம் குறித்து அறிக்கை கோரத் தீர்மானம்

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்ட விதம் குறித்து அறிக்கையை கோர தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி சம்பிக்க கைது செய்யப்படவில்லை என்று முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன்அடிப்படையிலேயே, அறிக்கையை கோர தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது.

Latest Offers

loading...