கண்டியில் போட்டியிடும் லால் காந்த

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் கண்டி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

மக்கள் வெளியிட்டு வரும் மறுமொழிகளுடன் பொதுத் தேர்தல் தொடர்பாக நல்ல நம்பிக்கையில் இருந்து வருகிறேன். அத்துடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஊடாக திசைக்காட்டி சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...