கோட்டாபயவின் விசேட வர்த்தமானி! விடைபெறும் நேரம் வந்துவிட்டது - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதுடன் அரசியலிலும் பலவகையிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத் தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் எமது செய்திச் சேவையினூடாக பயனர்களுக்காக வழங்கி வருகிறோம்.

அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

கோட்டாபய தலைமையில் இராணுவத்தின் ஆட்சியா? சரவணபவன் எம்.பி கேள்வி

மாற்று அணியின் பிரவேசம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கும்: சித்தார்த்தன் எம்.பி

இவற்றுடன் நாட்டில் நடைபெற்ற ஏனைய முக்கிய சம்பவங்களின் செய்தித் தொகுப்பை காணொளி வடிவில் காணலாம்,