கோட்டாபயவுடன் இணையும் சஜித்! அமைச்சரவையில் நடந்தது என்ன? செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களை கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில் இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

வட மாகாண ஆளுநரை நியமிப்பதில் தொடரும் குழப்பம்! அமைச்சரவையில் நேற்று நடந்தது என்ன?

கோட்டாபயவுடன் இணையும் சஜித் பிரேமதாச..? நெருங்கிய சகா அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

சீரற்ற காலநிலை! மட்டக்களப்பில் பல கிராமங்களில் வெள்ளம்

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம்! இலங்கை வரும் சுவிஸ் இராஜதந்திரி

மன்னாரில் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை

Latest Offers