ஏப்ரல் நடுப்பகுதியில் பொதுத் தேர்தல்! மஹிந்த வெளியிட்டுள்ள தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தவொரு பிளவும் இல்லை! ரவி கருணாநாயக்க

சம்பிக்கவின் கைது அரசியல் பழிவாங்கல்: ஜே.வி.பி

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தையா? மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்

ஏப்ரல் நடுப்பகுதியில் பொதுத் தேர்தல்! நிமல் தெரிவிப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்! கோடீஸ்வ‌ர‌னின் க‌ருத்தை எதிர்க்கும் உல‌மா க‌ட்சி

ஜனாதிபதியின் முயற்சியை எதிர்க்க தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி! பெரும்பான்மை யாருக்கு?

Latest Offers

loading...