போலியாக சுற்றித்திரியும் நபர்! விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்திச்சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ள குமார வெல்கம

கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அனுரகுமாரவுக்கு கடும் அழுத்தம்

திருத்தங்கள் எதனையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதில்லை: டளஸ் அழகப்பெரும

பொய்யான தகவல்களுக்காக கைது செய்ய குற்றவியல் சட்டத்தில் இடமில்லை!

கைது செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறைக்கு அனுப்ப கூடாது! மகிந்த அமரவீர

உளறுவதை உடன் நிறுத்தவும்! சம்பிக்கவுக்கு மஹிந்த எச்சரிக்கை

போலியாக சுற்றித்திரியும் நபர்! விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

Latest Offers

loading...