தனிச் சிங்களத்தில் தேசிய கீதமா? - செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

தனிச் சிங்களத்தில் தேசிய கீதமா? இனியும் தமிழர்களை ஓரங்கட்ட வேண்டாம்

கின்னஸ் சாதனைக்கு தயாராகும் இலங்கை இரட்டையர்கள்

தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் வென்றெடுக்க வேண்டும்! வாசுதேவ நாணயக்கார

மனித உரிமைகள் கூட்ட தொடருக்கு அரசாங்கம் தயாராகின்றது!

மகிந்த ஆட்சியில் வெள்ளை வான் கடத்தல் இடம்பெற்றது எனக்கு நன்கு தெரியும்! விக்ரமபாகு கருணாரத்ன

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு