எதிர்வரும் பொதுத்தேர்தலில் சம்பந்தன் போட்டியிடமாட்டார்! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

ஜனாதிபதி தேர்தல் காரணமாக பாரிய நெருக்கடியினை எதிர்நோக்கும் தேர்தல் ஆணைக்குழு!

மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையே மோதல்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சம்பந்தன் போட்டியிடமாட்டார்!

உயிருக்கு போராடியவர்களை காப்பாற்ற முயற்சித்த பெண்கள்! தாயும் மகனும் உயிரிழப்பு

வவுனியாவில் காணாமல் போயிருந்த ஒரு வயது குழந்தை சடலமாக மீட்பு

பிரபாகரன் தேசிய கீதத்தை மாற்றுமாறு கூறவில்லை

இன்னும் பல செய்திகளுடன் செய்திகளின் தொகுப்பு காணொளி