நாங்கள் இன்னும் சிறுபாண்மை அரசாங்கமே..!!மகிந்த அரசு தெரிவிப்பு:சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

நாங்கள் இன்னும் சிறுபான்மை அரசாங்கமாகவே செயற்பட்டு வருகின்றோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே பெரும்பான்மையான நிலையான அரசாங்கத்தை பெற்று செயற்பட முடியுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக செய்திகளை எமது பத்திரிகைகளின் கண்ணோட்டம் ஊடாக பார்க்கலாம்.