புதிய மாற்றத்துடன் மீண்டும் பொலிஸ் ஊடகப்பிரிவு

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய மாற்றத்துடன் பொலிஸ் ஊடகப் பிரிவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னாள் பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.