இலங்கை ஒரு சிங்கள நாடு என கதினால் ஆண்டகை கூறுவதற்கான காரணம் இதுதானாம்!! சிங்கள பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

எவர் மீதோ உள்ள அச்சத்தின் காரணமாக இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என மெல்கம் கதினால் ரஞ்சித் ஆண்டகை கூறி திரிகிறார் என வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுடனான நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சில சமயம் மெல்கம் கதினால் ரஞ்சித் ஆண்டகை எவரிடமாவது நன்கு அடி வாங்கி பயந்து போயுள்ளார். அவ்வாறு இல்லையேல் இனிவரும் காலங்களில் எவரிடமாவது அடி வாங்கிவிடுவேன் என்ற அச்சத்தில் இவ்வாறு பேசுகிறாரே தெரியவில்லை என முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தை இங்கே காணலாம்.