ஜனாதிபதி வழங்கிய உத்தரவு! பல தகவல்களை வெளியிட்ட வடக்கு ஆளுநர் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவை ஏற்றேன்! முதல் உரையில் பல தகவல்களை வெளியிட்ட வடக்கு ஆளுநர்

  • வெளிச்சத்துக்கு வந்தது ரணில் தரப்பின் திருட்டுத்தனம்!

  • சிறுபான்மையின சமூகங்களின் அரசியல் உரிமைகளை பறிக்க ராஜபக்ச அரசாங்கம் சதி: எச்சரிக்கும் ரிசாத் பதியூதீன்

  • டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்! யாழில் திரண்டெழுந்த மக்கள்!

  • அரச பேருந்து சபையினர் பணிப் பகிஸ்கரிப்பு! ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு!

  • ராஜபக்சக்கள் ஆட்சியை தக்கவைக்க எதையும் செய்வார்கள்! சந்திரிக்கா ஆவேசம்

இன்னும் பல செய்திகளுடன் செய்திகளின் தொகுப்பு காணொளி