அரச ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள்

Report Print Malar in அரசியல்

அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.