நாடாளுமன்றில் முதல் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய: செய்திகளின் தொகுப்பு

Report Print Malar in அரசியல்

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,

மதங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வேன்: நாடாளுமன்றில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு

மக்கள் குடியிருப்பில் கள் விற்பனை நிலையம் வேண்டாம்! முல்லைத்தீவில் போராட்டம்

போலி மாணிக்க கற்களுடன் 6 பேர் கல்முனையில் கைது

இரு மடங்காக அதிகரித்துள்ள இலங்கையிலிருந்து படகு வழியாக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச அறிவிப்பு!

பெண் பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கோரி வவுனியாவில் பேரணி