பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பை மதிக்கவும்!! அரசியலமைப்பில் மாற்றம் - சிங்கள பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Varun in அரசியல்

அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்து நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு தம்மோடு ஒன்றிணையுமாறு அவர் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

இந்தவிடயம் தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தை இங்கே காணலாம்.