நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.
உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.
இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,
மதங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வேன்: நாடாளுமன்றில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு
ஊழல் மோசடிகளுக்கு எதிராக எனது ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஜனாதிபதியின் சிம்மாசன உரையால் தமிழ் மக்களுக்கு பேரிடி! கூட்டமைப்பு கவலை
யாழ்.வடமராட்சியில் இளைஞன் சடலமாக மீட்பு! அடையாளம் காட்டிய பெற்றோர்
மக்கள் குடியிருப்பில் கள் விற்பனை நிலையம் வேண்டாம்! முல்லைத்தீவில் போராட்டம்