ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது

Report Print Malar in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணி நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவரது வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்படும் காணொளி முகபுத்தகத்தில் வெளியாகியுள்ளது.