கோட்டாபயவின் கடுமையான உத்தரவு! எடுக்கப்பட்ட முடிவு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

கோட்டாபயவின் கடுமையான உத்தரவு! வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

ரஞ்சனின் கைது பலனளிக்காத அர்த்தமில்லாத நடவடிக்கையே! சரத் ஏக்கநாயக்க

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! கட்டுநாயக்கவில் மாற்றம் வருமா?

அரசாங்கத்தில் இணையும் அளவுக்கு தலையில் எந்த வியாதியும் இல்லை! மங்கள சமரவீர தெரிவிப்பு

2 அப்பத்திற்கு 700 ரூபா அறவிட்ட உணவகம்

பலாலி விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைக்க நடவடிக்கை: பிரசன்ன ரணதுங்க

ஐ.தே.கட்சியின் தலைவர் பதவி! அடுத்த வாரத்தில் கூடவுள்ளது நாடாளுமன்ற குழு

இன்னும் பல செய்திகளுடன் செய்திகளின் தொகுப்பு காணொளி