இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள கோரிக்கை!
அதாவுல்லா, ஹக்கீமோடு இணைந்து தமிழர்களுக்கு எதிராக கருணா நடத்திய பெரும் அக்கிரமங்கள் அம்பலம்
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் : டலஸ் அழகப்பெரும
விஜேதாச ராஜபக்சவால் கொண்டு வரப்படும் பிரேரணைகள் தோற்கடிக்கப்படும்: அப்துல்லா மஹ்ரூப்
ரஞ்சனின் கைதுக்கு உண்மையான காரணம் என்ன? சர்ச்சையை கிளப்பியுள்ள முக்கிய தொலைபேசி உரையாடல்கள்
கையறு நிலையில் மாவை! அடுத்த தலைவர் சுமந்திரன்?
குமார் பொன்னம்பலம் இருந்திருந்தால் தமிழர்களுக்கான விடிவு சாத்தியமாகியிருக்கும்: கஜேந்திரன்
இன்னும் பல செய்திகளுடன் செய்திகளின் தொகுப்பு காணொளி