சஜித் வெளிப்படுத்திய தகவல்! ரணில் தரப்பினர் எடுத்துள்ள முடிவு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்
248Shares

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

ஆபத்தில் உதவி செய்கிறார்கள் இல்லை! ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் - சஜித் வெளிப்படுத்திய தகவல்

கட்சித் தலைவர்களின் பேராதரவுடன் சஜித் தலைமையில் புதிய கூட்டணி?

மன்னார், வங்காலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

21ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால் ஜே.வி.பி மீண்டும் காட்டுக்குச் செல்ல நேரிடும்!

பயங்கரவாத தடைச் சட்டத்தில் எந்தத் தவறும் இல்லை! கெஹலிய ரம்புக்வெல

கம்பெரலிய திட்டத்திற்கு வந்த நிதியை தனது விளம்பரத்திற்கு செலவு செய்த அரசியல்வாதி!

ரஞ்சன் கைது செய்யப்பட்டதன் எதிரொலி! ரணில் தரப்பினர் எடுத்துள்ள முடிவு

தாக்குதல் மேற்கொண்ட உயர் அதிகாரியின் செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்