சிங்கப்பூரின் சட்டத்துறை அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Report Print Ajith Ajith in அரசியல்
204Shares

சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகம் இலங்கை வந்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட குழுவுடன் அவர் இன்று இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவரின் வருகைக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.