இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
13ஆவது திருத்தம் நடைமுறைச்சாத்தியமற்றது - கோட்டாபய திட்டவட்டமாக தெரிவிப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தொடர்பில் கோட்டாபயவிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களின் வருடாந்த கண்காட்சி
கிரவல் கொண்டு செல்வதை நிறுத்துமாறு கோரி செட்டிக்குளத்தில் ஆர்ப்பாட்டம்
நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! கோட்டாபயவின் உரை மீது விவாதம்
கிளிநொச்சியில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடுதல் வேட்டை!
ஸ்ரீலங்கா அரசுக்கு சிவாஜிலிங்கம் விடுத்த பகிரங்க சவால்!
தாயகப்பகுதியில் அணிதிரண்ட மக்கள்! மாபெரும் போராட்டம்