எலியும் பூனையுமாக சண்டையிட்ட அரசியல்வாதிகள்! கசிந்துள்ள புகைப்படங்கள் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா வெளியில் வருவாரா?

தப்பியோடிய முக்கிய சந்தேகநபரை பிடிக்க களத்தில் இறக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள்

எலியும் பூனையுமாக சண்டையிட்ட அரசியல்வாதிகள் தற்போது எப்படி இருக்கின்றார்கள் தெரியுமா? கசிந்தது புகைப்படம்

இலங்கையில் உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படலாம்

ஜனாதிபதியின் கொள்கை உரை: சபையில் இன்று விவாதம் ஆரம்பம்

தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்! மஹிந்தவின் சகா கோரிக்கை

திடீரென வெள்ளையாக மாறி வரும் சீகிரியா!

ஸ்ரீலங்கன் விமானத்தில் தண்ணீர் போத்தல் பயன்படுத்த தடை

பொது மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய வழங்க தயாராகும் சலுகைகள்!

Latest Offers