தமிழ் மக்களுக்கு அறிவே இல்லை? ரணில் கடும் விமர்சனம் - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி சூழ்ச்சி?

தனக்கு கற்பித்த தமிழ் ஆசிரியரை நேரில் சென்று ஆசிபெற்ற அமைச்சர் தினேஸ் குணவர்தன!

அரசியலுக்கு விடைகொடுக்கிறார் சம்பந்தன்? கூட்டமைப்பிற்குள் வெடிக்கும் மோதல்

ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டவர்களை விரைந்து கைது செய்யுங்கள்! தயாரத்ன தேரர் கோரிக்கை

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers

loading...