ஜனாதிபதியின் உத்தரவை மீறிய வடமேல் மாகாண ஆளுநர்

Report Print Steephen Steephen in அரசியல்

வடமேல் மாகாண ஆளுநர் முஸ்ஸமில், ஜனாதிபதியின் உத்தரவுகளை மீறி தனது இரண்டு புதல்வர்களுக்கு அவரது அலுவலகத்தில் வேலை வாய்ப்பை வழங்கியிருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

அத்துடன் ஆளுநராக பதவி வகிக்கும் முஸ்ஸமில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட தயாராகி வருவதாக பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கும் நபர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனையை முஸ்ஸமில் மீறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Latest Offers

loading...