சுமந்திரனா எதிர் கட்சி தலைவர்? நான் சதிகாரன் அல்ல!செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

  • சுவிஸ் தூதரக பெண் விவகாரம்! சரத் பொன்சேகாவிற்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
  • தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக சிங்கள அமைப்புகள்! சஜித் பிரேமதாஸ சீற்றம்
  • ஐ.தே.கவினர் உள்ளிட்ட பலர் முன்வைத்த கோரிக்கையினை நிராகரித்தார் கரு
  • ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்களை விசாரிக்க தெரிவுக்குழு
  • சுமந்திரனா எதிர் கட்சி தலைவர்? நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்
  • நான் சதிகாரன் அல்ல! முன்னாள் பிரதமர் அறிவிப்பு
  • கோட்டாபயவை கடுமையாக விமர்சித்துள்ள பொன்சேகா!
  • அழைப்பின்றி கூட்டத்திற்கு சென்ற சந்திரிக்கா

Latest Offers

loading...