ஜனாதிபதியை விமர்சிக்ககூடாது! செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

  • பொதுத் தேர்தலில் புது முகங்களை நிறுத்தும் பொதுஜன பெரமுன
  • முன்னாள் ஆளுநர் ஆணைக்குழுவில் முன்னிலை
  • புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி!
  • மைத்திரியின் மருமகன் மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தொடர்பில் விசாரணை
  • ரஞ்சனின் குரல் பதிவுகள் ஊடகங்களுக்கு கிடைத்தமை சிக்கலுக்குரியது
  • துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டால் நீதியமைச்சர், ஜனாதிபதியை விமர்சிக்ககூடாது
  • பதவியேற்ற பின் முதன் முறையாக யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த வட மாகாண ஆளுநர்
  • கல்முனையில் பதாதைகளை காட்சிப்படுத்த மாநகரசபையிடம் அனுமதி பெறப்பட வேண்டும்