கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீரென சென்ற ஜனாதிபதி கோட்டாபய!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியாலைசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அவர் வைத்தியசாலையின் நடவடிக்கைகளை கண்கானித்து வருகிறார்.

அண்மைக்காலமாக அரச நிறுவனங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு அங்குள்ள குறை, நிறைகளை கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers