கோட்டாபயவின் மற்றுமொரு உறுதிமொழி அமுலாகிறது - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • என்னை தொடர்ந்தும் ஜனாதிபதியாக வைத்திருக்க மக்கள் எதிர்பார்க்கவில்லை! கோட்டாபய தகவல்

  • வீண் வதந்திகளை நம்பாதீர் - வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

  • கோட்டாபயவின் மற்றுமொரு உறுதிமொழி அமுலாகிறது! மகிழ்ச்சியில் விவசாயிகள்

  • ரணில், ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்க! கொழும்பில் ஆர்ப்பாட்டம்

  • அமளிதுமளியான யாழ்.மாநகர சபை! ஈ.பி.டி.பி உறுப்பினரை கஞ்சா வக்கீல் என கூறிய கூட்டமைப்பு உறுப்பினர்

  • வடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்துப் பேசிய மாநகர முதல்வர்!

  • பெண் அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல்! நிறைவடையும் நிலையில் விசாரணை!

  • யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தரை முக்கிய பதவியில் அமர்த்திய கோட்டாபய!

இன்னும் பல செய்திகளுடன் செய்திகளின் தொகுப்பு காணொளி