நீடிக்கும் போர் பதற்றம்! ஈரானே காரணம் - செய்திகளின் தொகுப்பு!

Report Print Banu in அரசியல்

நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நம் சமூகத்தில் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

அவை தொடர்பிலான உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்திகளாக உடனுக்குடன் நாம் எமது தளத்தினூடாக வழங்கி வருகிறோம்.

இந்தநிலையில் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

ஈரான் - அமெரிக்காவுக்கு இடையில் நீடிக்கும் போர் பதற்றம்! கோட்டாபயவிற்கு சென்ற அவசர கடிதம்

உக்ரேனிய விமானத்தை ஈரானே சுட்டு வீழ்த்தியது! அமெரிக்கா தெரிவிப்பு

ஈரானில் தொடரும் சோகம்! இன்றும் 19 பேர் பலி

யாழில் சிங்கள மாணவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வாள்!

சமூக ஊடகங்களில் வெளியான சர்ச்சைக்குரிய குரல்பதிவு! பொலிஸார் மறுப்பு

இனப்பெருக்க சுகாதார முறைகள் தொடர்பிலான கல்வியை பெரும்பாலான மாணவர்கள் பெறவில்லை

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் நினைவேந்தல் நிகழ்வு

பாரிய மாணவர் போராட்டத்தை இலகுவாக கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,