தமிழர்கள் விரும்பும் தீர்வை ஒருபோதும் வழங்கமாட்டோம் - கோட்டாபய அரசு உறுதி! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

கோட்டாபயவின் ஆட்சியில் போராட்டக்காரர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி!

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் யூபிலி நடைபவனி

ரஞ்சனின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் சம்பிக்க கூறும் தகவல்!

நான் சாதியம் தொடர்பில் பேசவே இல்லை! மறுத்தார் கூட்டமைப்பு உறுப்பினர்

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை ஒருபோதும் வழங்கமாட்டோம் - கோட்டாபய அரசு உறுதி

வட்டுவாகல் பாலத்தில் நிகழ்ந்த துயரம் : கணவன்பலி மனைவி படுகாயம்

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி அபகரிப்பு! கைவிட்டதா பிரதேச செயலகம்?

தமிழர்களைச் சீண்டாதீர்: ராஜபக்ச அரசுக்கு சஜித் எச்சரிக்கை

Latest Offers

loading...